Blog

Call Center

 

எங்கள் அர்ப்பணிப்புள்ள MIC தொலைபேசி அழைப்பு - CALL CENTER மையம் வாயிலாக தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, அந்த குறைகளை குறித்த தகவலை உங்களது பிரதிநிதிகளுக்கு தெரிவித்து அது குறித்த விசாரணைகளைக் கையாளவும், பொது மக்களுக்கு பயனுள்ள தீர்வு கிடைக்கவும் செயல்படும்,

கால் சென்டர் – விளக்க அறிக்கை

1. அறிமுகம்

அரசியல் கட்சிகள் மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை விரைவாக அறிந்து தீர்வு காண்பதற்கும் “அரசியல் கால் சென்டர்” (Political Call Center) முக்கியமான ஒரு தொடர்பு அமைப்பாக செயல்படுகிறது. இது கட்சி மற்றும் பொதுமக்கள் இடையிலான நேரடி பாலமாக செயல்படும்.


2. கால் சென்டர் நோக்கம்

  • பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள், கருத்துகளை பெறுதல்

  • மக்கள் மற்றும் கட்சி நிர்வாகம் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துதல்

  • வார்டு / தொகுதி அளவில் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குதல்

  • மக்கள் சேவையை விரைவாக வழங்க உதவுதல்


3. செயல்பாட்டு முறை (Working Process)

3.1 தொடர்பு எண் (Contact Number) வெளியீடு

  • ஒரு குறிப்பிட்ட Mobile/HelpLine எண் வழங்கப்படும்

  • அந்த எண் சம்பந்தப்பட்ட வார்டு / பகுதி முழுவதும்  கட்சி நிர்வாகிகள் மூலமாக பிரசாரம் செய்யப்படும்

  • சமூக ஊடகம், பேனர், மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்

3.2 கால் அட்டெண்ட் செய்வது

  • பொதுமக்கள் அந்த எண்ணை தொடர்பு கொள்வார்கள்

  • கால் சென்டர் நிர்வாகிகள் (Executives) அழைப்பை ஏற்று பேசுவார்கள்

  • அழைப்பாளரின் விவரங்கள் பதிவு செய்யப்படும்:

    • பெயர்

    • பாராளுமன்றம்/ சட்டமன்றம்
    • பகுதி / வார்டு

    • தொடர்பு எண்

    • குறை / கோரிக்கை விவரம்

3.3 தகவல் பதிவு மற்றும் பரிமாற்றம்

  • பெறப்பட்ட தகவல்கள் Database / Soft wear மூலம் பதிவு செய்யப்படும்

  • அந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட Client / கட்சி நிர்வாகிகளிடம் அனுப்பப்படும்

  • வார்டு நிலை நிர்வாகிகளுக்கு தனித்தனியாக தகவல் பகிரப்படும்

  • தகவல் பரிமற்றம் சரியாக செல்ல ஒரு whatsapp குழு உருவாக்கப்படும்

3.4 பின்தொடர்பு (Follow-up)

  • குறை தீர்வு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்

  • தேவையானால் மீண்டும் மக்களை தொடர்பு கொண்டு நிலை அப்டேட் வழங்கப்படும்


4. கால் சென்டர் அமைப்பு (Structure)

  • Call Executives – அழைப்புகளை ஏற்கும் பணியாளர்கள்

  • Supervisors – தரமான சேவை மற்றும் கண்காணிப்பு

  • Technical Support – சாப்ட்வேர் மற்றும் டேட்டா நிர்வாகம்

  • Field Coordinators – Client / வார்டு அளவில் (Client / கட்சி நிர்வாகி) செயல்படுத்துவோர்


5. பயன்படுத்தப்படும் கருவிகள்

  • Call Management Software

  • CRM (Customer Relationship Management) System

  • Mobile / Landline Phones

  • Data Entry System


6. நன்மைகள் (Advantages)

  • மக்கள் குறைகளை நேரடியாக பெற முடியும்

  • கட்சி மீது நம்பிக்கை அதிகரிக்கும்

  • விரைவான தீர்வு வழங்க முடியும்

  • தகவல் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு எளிதாகும்

  • தேர்தல் காலங்களில் முக்கிய ஆதரவாக இருக்கும்


7. சவால்கள் (Challenges)

  • அதிக அளவு அழைப்புகளை கையாளுதல்

  • சரியான தகவல் பதிவு

  • விரைவான தீர்வு வழங்குதல்

  • தொழில்நுட்ப சிக்கல்கள்


8. முடிவு

அரசியல் கால் சென்டர் என்பது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகம் இடையே உள்ள ஒரு முக்கிய தொடர்பு பாலமாகும். இது சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால், மக்கள் சேவையை மேம்படுத்தவும், கட்சியின் செயல்திறனை உயர்த்தவும் பெரிதும் உதவும்.

Call Center - MIC

A1 - Assembly Incharge / District Administrators

A2 - Assembly Co Incharge /District Administrators

A3 - Mandal/ Union/Municipal / Town Panjayat / Panjayat Administrators

A4 - Ward / Booth Administrators

 

 

Social Share

One thought on “Call Center”

  1. Mariappan May 16, 2025

    Trial test

Add a Comment

Your email address will not be published.

Recent Posts

MIC App

Voice Call Blasting