Blog

Online Survey

ஆன்லைன் கருத்துக் கணிப்பு என்றால் என்ன?

ஆன்லைன் கருத்துக் கணிப்பு (Online Survey) என்பது, இணையத்தின் மூலம் மக்களின் / வாக்காளரின் கருத்து, விருப்பம், தேவைகள் போன்றவற்றை தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படும் கேள்வி-பதில் சேகரிப்பு முறையாகும்

🔹 இதன் நன்மைகள்:

✅ குறைந்த செலவில் செய்யலாம்
✅ அதிகமான மக்களை ஒரே நேரத்தில் அணுகலாம்
✅ துல்லியமான தரவுகளை எளிதில் சேகரிக்கலாம்
✅ புள்ளிவிவரமாக (Graph, Chart) உடனடியாக பார்க்கலாம்

ஒவ்வெரு வாக்காளரின் ஆதரவு நிலை எதிரான நிலை என்ன என்று நாம் அறிந்து கொள்ள Online Survey நமக்கு பயன்படும்

Social Share

Add a Comment

Your email address will not be published.

Recent Posts

MIC App

Voice Call Blasting