Blog
Poll Day Management

"Poll Day Management: MIC App எப்படி தேர்தல் நாளை எளிதாக்குகிறது?"
ஜனநாயகத்தின் உயிர் தேர்தல். அதில் மிக முக்கியமான பகுதி Poll Day (தேர்தல் நாள்).
அன்றைய தினம் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், இதற்கு ஒரு நவீன தீர்வாக உருவாக்கப்பட்டிருக்கிறது MIC App – தேர்தல் நாள் மேலாண்மையை எளிதாக்கும் கருவி, இந்த ஆப் தேர்தல் நாளில் வேட்பாளர், குழு, மற்றும் வாக்காளர்கள் இடையே இணைப்பை வலுப்படுத்துகிறது.
தேர்தலில் “Poll Day Management” (தேர்தல் நாளின் மேலாண்மை) என்பது ஒரு கட்சி அல்லது வேட்பாளர் தரப்பில் நிர்வாகிகள் (கட்சித் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள்) மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகளை குறிக்கிறது.
தேர்தல் நாளில் வாக்காளர்கள் தடையின்றி வந்து வாக்களிக்கச் செய்வதும், சட்டப்படி நடக்கும் வாக்கு நடைமுறையை கண்காணிப்பதும் அடங்கும்,
தேர்தலில் வேட்பாளர் அனைத்து பகுதிக்கும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது,
அவர் எந்த பூத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது யார் யார் வாக்களித்தார்கள் இன்னும் யார் வாக்களிக்க வில்லை என்ற தகவல் அவருக்கு அவர் இருக்கும் இடத்தில உடனுடன் கிடைத்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்,
அதற்கான பணியை நமது May I Come நிறுவனம் வழங்கும் MIC App மூலம் வழங்குகிறது
Booth வாரியாக வாக்காளர் பட்டியல் எளிதாகக் காணலாம்.
யார் வாக்களித்தார், யார் இன்னும் வரவில்லை என நேரடி கண்காணிப்பு.
ஆதரவாளர்களின் பட்டியல் App-இல் தயாராக இருக்கும்.
Booth வாரியான வாக்காளர் வருகை சதவீதம்.
எந்த பகுதியில் அதிக வாக்காளர் வரவில்லை என அலர்ட்.
ஒவ்வொரு வாக்கையும் உறுதி செய்யும் வலுவான கருவி.






👉 தேர்தல் வெற்றி என்பது வாக்காளர்களின் நம்பிக்கையிலும், வாக்களிக்கும் நாளில் ஒழுங்காக நடத்தப்படும் மேலாண்மையிலும் உள்ளது. அதற்கான டிஜிட்டல் சக்தி தான் MIC App.
👉 உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் சக்தி – MIC App.
தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்கையும் உறுதியாக மாற்றிக்கொள்ள MIC App-ஐ பயன்படுத்துங்கள்!
"Booth வாரியாக வாக்காளர் வருகையை கண்காணிக்கவும், Polling Agents-ஐ ஒருங்கிணைக்கவும், Real-Time Reports பெறவும் – MIC App உதவுகிறது! உங்கள் வெற்றிக்கான சக்தியை இன்று பெறுங்கள்! 🗳️💪 #MICApp #ElectionDay #TamilNaduElections"