தமிழ் அரசியல் அறிவு, தேர்தல் தொழில்நுட்பம் மற்றும் வெற்றி யுக்திகள்
May I Come தமிழ் அரசியல் வலைப்பதிவு பக்கம், அரசியல் தலைவர்கள், தேர்தல் குழுக்கள், சமூக அமைப்புகள் மற்றும் களப்பணியாளர்களுக்கான அறிவு மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு தேர்தல் பிரச்சாரம், வாக்காளர் தொடர்பு, பூத் மேலாண்மை, சமூக ஊடக பராமரிப்பு, Call Centre Support, Data Analysis, Digital Booth Mapping மற்றும் Poll Day Management போன்ற தலைப்புகளில் எளிய தமிழில் பயனுள்ள கட்டுரைகள் பகிரப்படும்.
May I Come நிறுவனம் தரவு, தொழில்நுட்பம் மற்றும் கள அனுபவத்தை இணைத்து அரசியல் முடிவெடுப்பை வலுப்படுத்தும் சேவைகளை வழங்குகிறது.
எங்கள் வலைப்பதிவில் நீங்கள் படிக்கலாம்:
- தேர்தல் மேலாண்மை
வாக்காளர் பட்டியல், பூத் வாரியான திட்டமிடல், களப்பணி ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றி பெற தேவையான நடைமுறைகள். - Digital Booth Mapping
ஒவ்வொரு பூத்திலும் வாக்காளர் நிலை, ஆதரவாளர் பட்டியல், பலம்–பலவீனம் மற்றும் களத் தகவல்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் வழிமுறைகள். - Poll Day Management
யார் வாக்களித்தார்கள், யார் இன்னும் வரவில்லை, எந்த பூத்தில் குறைந்த வாக்குப்பதிவு உள்ளது போன்ற தகவல்களை Real-Time-ல் கண்காணிக்கும் முறைகள். - Social Media Management
Facebook, Instagram, WhatsApp, YouTube மற்றும் X போன்ற தளங்களில் அரசியல் தலைவர்களின் நம்பகமான Online Presence-ஐ உருவாக்கும் வழிகள். - WhatsApp Group Management
தேர்தல் குழுக்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒழுங்காக இணைக்கும் WhatsApp குழு நிர்வாக யுக்திகள். & Ect……
அரசியலில் வெற்றி என்பது மக்களின் நம்பிக்கையையும், சரியான தரவையும், திட்டமிட்ட செயல்பாட்டையும் சார்ந்தது.
May I Come தமிழ் அரசியல் வலைப்பதிவு, உங்கள் அரசியல் பயணத்திற்கு வழிகாட்டும் அறிவு தளமாக இருக்கும்.
உங்கள் தேர்தல் பணிகளை டிஜிட்டல் முறையில் வலுப்படுத்த May I Come உடன் இணைந்திடுங்கள்.

Complaint Box
Dgital Booth Mapping
Voice Call Blasting
Social Media Management
WhatsApp & SMS Marketing
WhatsApp Group Management
Poll Day Management
Online Survey
Call Center
Recent Posts