May I Come (MIC) நிறுவனத்தின் சேவைகள், அரசியல் ஆலோசனை, டிஜிட்டல் பூத் மேப்பிங், ( “Digital Booth Mapping”தேர்தல் மேலாண்மை, உறுப்பினர் சேர்க்கை, தரவு பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் தொடர்பாக மேலும் அறிய எங்களை தொடர்பு கொள்ளலாம்.
ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?
May I Come (MIC) என்பது அரசியல் ஆலோசனை மற்றும் டிஜிட்டல் நிர்வாகத் துறையில் முன்னணி சேவை வழங்கும் நிறுவனமாகும். நவீன தொழில்நுட்பம், தரவு சார்ந்த பகுப்பாய்வு மற்றும் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குகிறோம்.
உங்கள் வெற்றிப் பயணத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்
உங்கள் அமைப்பு, இயக்கம் அல்லது அரசியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால், இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
“உங்கள் மக்கள்… உங்கள் குரல்… உங்கள் வெற்றி…”
May I Come (MIC) மக்களுடன் இணைக்கும் நவீன அரசியல் தொழில்நுட்ப தளம்.