Blog

Digital Booth Mapping & Booth Committee Agent Training

MIC App மூலமாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பூத் கமிட்டிகளை சட்டமன்ற வேட்பாளர்/ பொறுப்பாளர் மூலம் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி குழுவை பதிவு செய்யலாம், MIC App செயலி மூலம் நிர்வாகிகள் பூத் கமிட்டி Call செய்யும் வசதி கொண்டது

பூத் கமிட்டி அமைக்கும் முறை MIC App

இந்த முறையில் அமைக்கப்பெற்ற Booth Committee District/Parliament/Assembly நிர்வாகிகள் எளிதில் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தகவலை எளிதாக கொண்டு செல்ல ஏதுவான எளிமையான ஒரு அமைப்பு இந்த MIC App வழங்கும் Booth Agent

ஒரு பூத்தில் 10 முதல் 12 நபர் வரை கொண்ட ஒரு குழு அமைத்து அவர்களுக்கான பணிகள் பிரித்து வழங்க படும் இதில் சரியான இரண்டு நபர்களை அடையாளம் கண்டு அவர்களை தேர்தல் நாள் அன்று Booth Agent / Substitute Agent ஆக நாம் பயன்படுத்தலாம் Booth Agent அனைவருக்கும் அந்த பூத்தில் கடந்த தேர்தலில் (2021 - 2024) கட்சிக்கு கிடைத்த Votes என்ன அதில் பகுதி வாரியாக எவ்வளவு கிடைத்து அதில் நமது ஆதரவாளர்கள் யார், நமக்கான Influencer (செல்வாக்கு செலுத்துபவர்) யார் என்ற தகவல்கள் நமது MIC App மூலம் தரப்பட்டு அவர்களுக்கான இலக்கினை உருவாக்கி தேர்தல் பணிக்கு தயார் படுத்த படும்

Social Share

Add a Comment

Your email address will not be published.

Recent Posts

MIC App

Voice Call Blasting